அரியலூர் மாவட்டம்
அரியலூர் மாவட்டம் இந்திய மாநிலங்களில் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.
இந்த மாவட்டம் சனவரி 01,2001ம் ஆண்டில் அப்போதைய திமுக ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து ஒருசில பகுதிகளை கொண்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச 31, 2002ம் ஆண்டில் அன்றைய அதிமுக ஆட்சியில் மாவட்ட வருவாயையும்,பொருளாதாரத்தையும் காரணம் காட்டி மீண்டும் இம்மாவட்டம் பெரம்பலூர் மாவட்டதோடு இணைக்கப்பட்டது.
பின்பு 5 வருடங்கள் கழித்து மீண்டும் திமுக ஆட்சியில் இம்மாவட்டம் நம்பர் 23, 2007ம் ஆண்டு தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தனி ஒரு மாவட்டமானது இந்த அரியலூர் மாவட்டம்.
மாவட்ட எல்லைகள்:
வடக்கு-கடலூர்
மேற்கு-திருச்சி, பெரம்பலூர்
தெற்கு-தஞ்சாவூர்
கிழக்கு-மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை
நாடு = இந்தியா
மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = அரியலூர்
பகுதி = மத்திய மாவட்டம்
பண்டைய பகுதி = சோழ நாடு
நகராட்சிகள் = 2
பேரூராட்சிகள் = 2
வட்டங்கள் = 4
வருவாய்
கோட்டங்கள் = 2
ஊராட்சி
ஒன்றியங்கள் = 6
ஊராட்சிகள் = 171
வருவாய்
கிராமங்கள் = 195
வாகன பதிவு RTO = TN 61
பரப்பளவு =1949.31 ச.கி.மீ
மக்கள் தொகை = 752481 (2011)
மொழி (அலுவல்) = தமிழ்
நேர வலயம் =UTC+5:30 (ISD)
தொலைபேசி
குறியீடு = 91-4329 & 4331
இணையதளம் = https://ariyalur.nic.in
நகராட்சிகள்
1) அரியலூர்
2) ஜெயங்கொண்டம்
பேரூராட்சிகள்
1) உடையார்பாளையம்
2) வரதராஜன் பேட்டை
வட்டங்கள்(தாலுகா)
1) அரியலூர் (தாலுகா)
2 ) உடையார்பாளையம் (தாலுகா)
3) செந்துரை (தாலுகா)
4) ஆண்டிமடம் வட்டம்
வருவாய் கோட்டங்கள்
1) அரியலூர்
2) (உடையார்பாளையம்) ஜெயங்கொண்டம்
ஊராட்சி ஒன்றியங்கள்
1) அரியலூர்
2) திருமானூர்
3) ஜெயங்கொண்டம்
4) ஆண்டிமடம்
5) செந்துரை
6) தா.பழுவுர்
1) அரியலூர் (68 கிராமங்கள்)
2) செந்துரை (28 கிராமங்கள்)
3) உடையார்பாளையம் ( 69 கிராமங்கள்)
4) ஆண்டிமடம் (30 கிராமங்கள்)
சட்டமன்ற தொகுதிகள்
எண் 148 குன்னம்
எண் 149 அரியலூர்
எண் 150 ஜெயங்கொண்டம்
இதில் 149-அரியலூர், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி முழுவதும் அரியலூர் மாவட்டத்திற்குள்ள பகுதிகளை கொண்டது. ஆனால் 148-குன்னம் இது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டமாகும்(தாலுகா).
148-குன்னம் சட்டமன்ற தொகுதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துரை வட்டம்(தாலுகா) பகுதிகளை கொண்டுள்ளது.
பாரளுமன்ற தொகுதிகள்
அரியலூர் மாவட்டம் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.
148-குன்னம்
149-அரியலூர்
150-ஜெயங்கொண்டம்
157-புவனகிரி
158-சிதம்பரம்
159-காட்டுமன்னார் கோவில்
ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியது சிதம்பரம் பாரளுமன்ற தொகுதி
உள்ளாட்சி அமைப்புகள்
1) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு
2) ஊரக உள்ளாட்சி அமைப்பு
1)நகர்புற உள்ளாட்சி அமைப்பு
1) 2 நகராட்சி
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம்
2) 2 பேரூராட்சி
உடையார்பாளையம் மற்றும் வரதராஜன் பேட்டை
2) ஊரக உள்ளாட்சி அமைப்பு
1)கிராம ஊராட்சிகள் = 201
1) அரியலூர் ஒன்றியத்தில் 37 கிராம ஊராட்சிகள்
4) தா.பழுவுர் ஒன்றியத்தில்
33 கிராம ஊராட்சிகள்
6)செந்துரை ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள்
2) மாவட்ட ஊராட்சிகள் = 12
வார்டுகள் = ஒன்றியங்கள்
1 = செந்துரை
2 = ஆண்டிமடம்
3 = ஜெயங்கொண்டம்
4 = ஆண்டிமடம்
5 = செந்துரை
6 = அரியலூர்
7 = ஜெயங்கொண்டம்
8 = தா.பழுவுர்
9 = தா.பழுவுர்
10 = அரியலூர்
11 = திருமானூர்
12 = திருமானூர்
முக்கிய ஊர்கள்
கீழபழுவுர், ஏலாக்குறிச்சி, சுண்டகுடி, கங்கை கொண்ட சோழபுரம், மீன்சுரூட்டி, தத்தனூர், விளாங்குடி, மணகதி, வாரணவாசி, கோட்டியால்,
விக்கரமங்களம், முட்டுவாஞ்சேரி,
கோவிலூர், தூத்தூர், ஆனந்தாவாடி, பரணம், குழுமுர், உஞ்சினி, சன்னாசிநல்லூர், இரும்புலிக்குறிச்சி,
பொன்பரப்பி, சிறுகளத்தூர், சிறுகடம்புர், நாகல்குழி, தளவாய், அயன்தத்தனூர், கிழமாளிகை, அருங்கால், கடூகூர், கல்லங்குறிச்சி, காமரசவள்ளி, கரைவெட்டி, காவனூர், கா.அம்பாபூர், கிழகொளத்தூர், நாகமங்களம், குருவாடி, வாலாஜாநகரம், திருமழுப்பாடி, தேளூர், ராயம்புரம், ரெட்டிபாளையம், ஆலந்தூரையார் கட்டளை, பெரியநாகலூர், பெரிய திருகோணம், ஒட்டக்கோவில், அயன்ஆத்தூர், சாத்தமங்கலம், பாப்பாகுடி, பருக்கல், உட்கோட்டை, உதயநத்தம், சுத்தமல்லி, காடுவெட்டி, சோழமாதேவி, நடுவலூர், கடம்பூர், கிழநத்தம், குண்டவெளி, ஶ்ரீபுரத்தான், சூரியமணல், வெண்மான்கொண்டான், சாத்தம்பாடி, விளந்தை, காட்டாத்தூர், கூவத்தூர், இடையங்குறிசாசி, இலையூர்
Comments
Post a Comment